வானிலை மையத்தின் எச்சரிக்கை காரணமாக குமரி மாவட்டம் மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை

குளச்சல்: வானிலை மையத்தின் எச்சரிக்கை காரணமாக குமரி மாவட்டம் குளச்சல் மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. குளச்சல் சுற்றுவட்டார கடல் பகுதிகளில் 1,500 கட்டுமரம், வள்ளங்கள் 100 விசைப்படகுகள் கடலுக்குச் செல்லவில்லை.

Related Stories:

>