தமிழகம் வானிலை மையத்தின் எச்சரிக்கை காரணமாக குமரி மாவட்டம் மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை dotcom@dinakaran.com(Editor) | Nov 19, 2020 மாவட்ட மீனவர்கள் குமாரி கடல் சென்டர் குளச்சல்: வானிலை மையத்தின் எச்சரிக்கை காரணமாக குமரி மாவட்டம் குளச்சல் மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. குளச்சல் சுற்றுவட்டார கடல் பகுதிகளில் 1,500 கட்டுமரம், வள்ளங்கள் 100 விசைப்படகுகள் கடலுக்குச் செல்லவில்லை.
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் தடையை மீறி விவசாயிகள் டிராக்டர் பேரணி: போலீசார் தடுத்ததால் தள்ளுமுள்ளு
தமிழக அரசால் ரூ.70 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள ஜெயலலிதா நினைவிடம் இன்று திறப்பு: முதல்வர் எடப்பாடி தலைமையில் பிரமாண்ட விழா
நாட்டின் 72வது குடியரசு தினவிழா தமிழகத்தில் கோலாகல கொண்டாட்டம் கவர்னர் பன்வாரிலால் தேசியக்கொடி ஏற்றினார்: முப்படையினரின் அணிவகுப்பு மரியாதை, கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடந்தன
வேளாண் சட்டங்கள் நிறைவேற காரணமாக இருந்த முதல்வர் பழனிசாமி, விவசாயிகளிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் பேட்டி
தமிழகம் முழுவதும் தடையை மீறி விவசாயிகள் டிராக்டர் பேரணி..போலீசார்- விவசாயிகள் இடையே மோதல்,, போலீசார் தடியடி, வழக்குப்பதிவு!!
மயிலாடுதுறை வஉசி நகரில் வடிய வழியின்றி 3 மாதமாக தேங்கி நிற்கும் பாதாள சாக்கடை கழிவுநீர்-பொதுமக்கள் அவதி
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இறந்து கிடந்த கோழி குடிநீருடன் புழுக்களும் வந்ததால் மக்கள் அதிர்ச்சி-உடனடியாக தண்ணீர் நிறுத்தம்