நாமக்கல் டேங்கர் லாரி அதிபர் பொன்னுசாமி நேற்று கடத்தப்பட்ட நிலையில் இன்று திண்டுக்கல்லில் மீட்பு

நாமக்கல்: நாமக்கல் டேங்கர் லாரி அதிபர் பொன்னுசாமி நேற்று கடத்தப்பட்ட நிலையில் இன்று திண்டுக்கல்லில் மீட்கப்பட்டார். பொன்னுசாமியை கடத்தியது தொடர்பாக அவரது முன்னாள் லாரி ஓட்டுநர் காமராஜ் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

Related Stories:

>