மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 10,861 கனஅடியில் இருந்து 11,361 கனஅடியாக அதிகரிப்பு

சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 10,861 கனஅடியில் இருந்து 11,361 கனஅடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 96.15 அடியாகவும், நீர்இருப்பு 59.96 டிஎம்சியாகவும் இருக்கிறது. அணையில் இருந்து பாசனத்தேவைக்காக டெல்டாவுக்கு 1,000, கிழக்கு, மேற்கு கால்வாய்க்கு 500 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>