வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புக்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளுடன் சத்யபிரதா சாஹு இன்று ஆலோசனை

சென்னை: வாக்காளர் பட்டியலில் சரிபார்ப்பு குறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு இன்று ஆலோசனை நடத்த உள்ளார். வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புக்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளுடன் சத்யபிரதா சாஹு இன்று ஆலோசனை நடத்துகிறார்.

Related Stories:

>