டெல்லியில் இன்று காலை பாஜக தேசிய மகளிரணி தலைவராக பொறுப்பேற்கிறார் வானதி சீனிவாசன்

டெல்லி: பாஜக தேசிய மகளிரணி தலைவராக வானதி சீனிவாசன் டெல்லியில் இன்று காலை பொறுப்பேற்கிறார். டெல்லியில் வானதி சீனிவாசன் பொறுப்பேற்கும் நிகழ்வு மிக எளிமையாக நடைபெறும் என பாஜக தலைமை தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories:

>