×

எம்டிசிக்கு புது எம்டி

சென்னை: மாநகர் போக்குவரத்துக்கழகத்தில் மேலாண் இயக்குநராக கணேசன் பணியாற்றி வந்தார். இவர், போக்குவரத்துத்துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார்.

இதையடுத்து அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகத்தின் மேலாண் இயக்குநராக தற்போது பணியாற்றி வரும் இளங்கோவன்  சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் மேலாண் இயக்குநராக (முழு பொறுப்பு) நியமிக்கப்பட்டுள்ளார்.



Tags : To MTC New MD
× RELATED மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள்...