×

விரைவில் ஃபைசர் மற்றும் பயான்டெக் நிறுவனங்களின் கொரோனா தடுப்பு மருந்து

கலிஃபோர்னியா: ஃபைசர் மற்றும் பயான்டெக் நிறுவனங்களின் கொரோனா தடுப்பு மருந்து அவசர பயன்பாட்டுக்கு வருகிற வெள்ளிக்கிழமை விண்ணப்பிக்கப்பட உள்ளது. அமெரிக்காவின் மருந்து கட்டுப்பாட்டு மையமான எஃப்.டி.ஏ-யின் ஒப்புதலுக்கு வெள்ளிக்கிழமையன்று இரு நிறுவனங்களும் விண்ணப்பிக்கின்றன. எஃப்.டி.ஏ.யின் அனுமதி கிடைத்ததும் அமெரிக்காவில் முதல்கட்டமாக விரைவில் கொரோனா தடுப்பு மருந்து பயன்பாட்டுக்கு வரும்.

Tags : Corona ,Pfizer , Corona
× RELATED கொரோனாவால் 4 ஆண்டு நிறுத்தப்பட்ட...