சோளிங்கர் கோயில் விழாவில் பக்தர்களுக்கு அனுமதி

சோளிங்கர்: சோளிங்கர் யோக லட்சுமி நரசிம்மசுவாமி கோயிலில் கார்த்திகை திருவிழாவில் பக்தர்கள் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. திருவிழாவில் பக்தர்கள் பங்கேற்க கட்டுப்பாடுகளுடன் ராணிப்பேட்டை ஆட்சியர் அனுமதி அளித்துள்ளார். திருவிழாவுக்கு இணையதளம் மூலம் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுவதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார். நாள் ஒன்றுக்கு 900 பக்தர்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படும்.

Related Stories:

>