சென்னை அம்பத்தூரில் பல சரக்கு கடையில் 800 கிலோ குட்கா பறிமுதல்

சென்னை: சென்னை அம்பத்தூரில் பல சரக்கு கடையில் 800 கிலோ குட்கா உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடையின் உரிமையாளர் நீதிமானை கைது செய்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

Related Stories:

>