×

திருச்சியில் பெய்த கனமழையால் மாநகரின் பல்வேறு இடங்களில் போக்குவரத்து பாதிப்பு

திருச்சி: திருச்சியில் பெய்த கனமழையால் மாநகரின் பல்வேறு இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சத்திரம் பேருந்து நிலையம், சாஸ்திரி ரோடு, தில்லை நகர் உள்ளிட்ட இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

Tags : Trichy ,city , Trichy, heavy rain
× RELATED வாக்கு எண்ணும் மையங்களில் சிசிடிவி...