சென்னை மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநராக இளங்கோவன் பொறுப்பேற்பு

சென்னை: சென்னை மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநராக இளங்கோவன் பொறுப்பேற்றுக் கொண்டார். விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் இளங்கோவனுக்கு கூடுதல் பொறுப்பு தரப்பட்டுள்ளது.

Related Stories:

>