வேலூர் மாவட்டம் வேப்பூரில் கரும்பு தோட்டத்தில் மின்வேலியில் சிக்கி தொழிலாளர் உயிரிழப்பு

வேலூர்: வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த வேப்பூரில் கரும்பு தோட்டத்தில் மின்வேலியில் சிக்கி தொழிலாளர் உயிரிழந்துள்ளார். விலங்குகளுக்காக வைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி தொழிலாளர் ரவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Related Stories: