×

சென்னை குன்றத்தூரில் இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் வாங்கி வந்தபோது கேன் வெடித்து விபத்து

சென்னை: சென்னை குன்றத்தூரில் இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் வாங்கி வந்தபோது கேன் வெடித்து சிதறியது. இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் வாங்கி வைத்து விட்டு சிகரெட் பற்றவைத்தபோது விபரீதம் ஏற்பட்டுள்ளது. இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் வாங்கி வந்த மூர்த்தி உடல் கருகி படுகாயம் அடைந்தார்.


Tags : Chennai ,Kunrathur , In Kunrathur, two-wheeler, vehicle, trolley, can explode
× RELATED சென்னையில் மதுபான விடுதி மேற்கூரை...