×

வாடிக்கையாளர்கள் டெபாசிட் பணம் பாதுகாப்பாக உள்ளது அச்சப்பட வேண்டாம்: லெஷ்மி விலாஸ் வங்கி

டெல்லி: வாடிக்கையாளர்கள் டெபாசிட் பணம் பாதுகாப்பாக உள்ளது அச்சப்பட வேண்டாம் என லெஷ்மி விலாஸ் வங்கி தெரிவித்துள்ளது. இன்று காலை நிலவரப்படி நெருக்கடியில் மும்பை பங்குச் சந்தையில் ரூ.15.50-ஆக இருந்த லெட்சுமி விலாஸ் வங்கிப் பங்கு விலை ரூ.12.40-ஆக வீழ்ச்சி அடைந்திருந்தது. மேலும் லட்சுமி விலாஸ் பங்கு விலை பங்குச்சந்தையில் 20% சரிந்திருந்துது.


Tags : Customers ,Leshmi Vilas Bank , Customers, deposit money, securely, Leshmi Vilas Vang
× RELATED போலி ஆவணங்கள் தயாரித்து 3...