இந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட சிலைகள் மீட்கப்பட்டு வருகின்றன: மத்திய அமைச்சர் பிரகலாத் சிங் பட்டேல்

டெல்லி: இந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட சிலைகள் மீட்கப்பட்டு வருகின்றன என டெல்லியில் மத்திய அமைச்சர் பிரகலாத் சிங் பட்டேல் தெரிவித்தார். 40 சிலைகள் இதுவரை வெளிநாட்டில் இருந்து மீட்கப்பட்டுள்ளன என கூறினார். சிலை திருட்டு இனி நடக்காமல் இருப்பதை மாநிலங்கள் உறுதி செய்ய வேண்டும் என கூறினார்.

Related Stories:

>