கடலூரில் வேல் யாத்திரை செல்ல முயன்ற பாஜக மாநில தலைவர் எல்.முருகன், குஷ்பு உள்ளிட்டோர் கைது

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் வேல் யாத்திரை செல்ல முயன்ற பாஜக மாநில தலைவர் எல்.முருகன், குஷ்பு உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தடையை மீறி வேல் யாத்திரை செல்ல முயன்றதாக 300-க்கும் அதிகமான பாஜகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories:

>