சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் நிரம்பியுள்ளதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி

சென்னை: சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் நிரம்பியுள்ளதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டியளித்தார். அரசின் நடவடிக்கையால் சென்னை மாநகர் பகுதியில் மழைநீர் தேங்குவது பெருமளவு குறைந்துள்ளது என கூறினார். குடிமராமத்து பணிகளால் ஏரிகள், நீர் நிலைகள் வேகமாக நரம்பி வருகின்றன என கூறினார்.

Related Stories:

>