சென்னை சென்னையில் பல்வேறு இடங்களில் மிதமான மழை dotcom@dinakaran.com(Editor) | Nov 18, 2020 இடங்கள் சென்னை சென்னை: சென்னையில் பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. பட்டினப்பாக்கம், மந்தைவெளி, மயிலாப்பூர், அடையாறு, சாந்தோம், மெரினா உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது.
காஞ்சி, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டத்தில் கடும் பனிமூட்டம்: போக்குவரத்து பாதிப்பு; சென்னையில் 24 விமானங்கள் தாமதம்.!!!
இடஒதுக்கீட்டை ஒழிக்க துடிக்கிறது மத்திய அரசு: புதுச்சேரி மருத்துவ இடஒதுக்கீடு மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்க மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்.!!!
புதுச்சேரியில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியில் இடஒதுக்கீட்டை உறுதி செய்க!: மு.க. ஸ்டாலின்
மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் ரத்து: குடியரசு தின விழாவைக் காண நேரில் வருவதை தவிர்க்க தமிழக அரசு வேண்டுகோள்.!!!
புதுவையில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பில் 10% உள்ஒதுக்கீடு தர எதிர்க்கும் மத்திய அரசுக்கு வைகோ கண்டனம்..!!
கொரோனா எதிரொலி!: சென்னை மெரினா கடற்கரையில் நடைபெறும் குடியரசு தின விழாவில் பள்ளி, கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் ரத்து..!!
இலங்கை கடற்படை தொடர் அத்துமீறல்: சென்னையில் முதல்வர் பழனிசாமியுடன் மத்திய மீன்வளத்துறை அமைச்சர் கிரிராஜ் சந்திப்பு.!!!
சரிவில் தங்கம் விலை!: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.88 குறைந்து ரூ. 37,312க்கு விற்பனை..!!
மக்களிடம் நம்பிக்கை ஏற்படுத்தவே கொரோனா தடுப்பூசியை எடுத்துக் கொண்டேன்...வதந்திகளையும் பரப்பாதீர்.: அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி