பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக அமைச்சர்கள், அதிகாரிகளுடன் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆலோசனை

சென்னை: பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக அமைச்சர்கள், அதிகாரிகளுடன் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை ரிப்பன் மாளிகையில் உள்ளாட்சித்துறை அமைச்சர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் ஜெயக்குமார், ஆர்.பி.உதயகுமார், பென்ஜமின் மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். 

Related Stories:

>