×

முன்னாள் எம்.எல்.ஏ. முகமது இஸ்மாயில் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: பத்மநாபபுரம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. முகமது இஸ்மாயில் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். எளிமை, நேர்மையை கடைபிடித்த முகமது இஸ்மாயிலின் மறைவு பொதுவாழ்வுக் களத்தில் பேரிழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்

Tags : MK Stalin ,MLA ,DMK ,Mohammad Ismail ,death , Former MLA , Obituary, MK Stalin, mourning
× RELATED கலைஞர் பிறந்த நாளை முன்னிட்டு...