விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் தொடங்கிய கட்சியின் மாநிலத் தலைவர் பத்மநாபன் என்கிற திருச்சி ஆர்.கே.ராஜா ராஜினாமா

சென்னை: விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் தொடங்கிய கட்சியின் மாநிலத் தலைவர் பத்மநாபன் என்கிற திருச்சி ஆர்.கே.ராஜா ராஜினாமா செய்தார். எஸ்.ஏ.சந்திரசேகரால் பொறுப்பு அறிவிக்கப்பட்ட திருச்சி ஆர்.கே.ராஜா சொந்த காரணத்தினால் ராஜினாமா செய்துள்ளதாக எஸ்.ஏ.சந்திரசேகருக்கு கடிதம் அனுப்பினார்.

Related Stories:

>