×

கால்நடை மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டார் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்

சென்னை: கால்நடை மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான தரவரிசை பட்டியலை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் வெளியிட்டார். கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் சேர 15,580 விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பெறப்பட்டு 13,901 விண்ணப்பத்தாரர்கள் தகுதி பெற்றுள்ளனர் என அமைச்சர் கூறினார். கன்னியாகுமரியை சேர்ந்த விஷ்ணுமாயா என்ற மாணவி முதல் இடம் பிடித்துள்ளார். சேலத்தை சேர்ந்த அருண் 2-ம் இடமும், கோவையை சேர்ந்த கோகிலா 3-ம் இடங்களையும் பிடித்துள்ளனர்.


Tags : Udumalai Radhakrishnan , In Veterinary Medicine, Ranking, Udumalai Radhakrishnan
× RELATED அதிமுகவிலிருந்து உடுமலை...