திண்டுக்கல் அம்பாத்துறை அருகே ரயில் பாதையில் பாறாங்கற்கள் விழுந்ததால் வைகை விரைவு ரயில் தாமதம்

திண்டுக்கல்: திண்டுக்கல் அம்பாத்துறை அருகே ரயில் பாதையில் பாறாங்கற்கள் விழுந்ததால் வைகை விரைவு ரயில் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக திண்டுக்கல் அருகே பாறாங்கற்களும், மரக்கிளைகளும் ரயில் பாதையில் விழுந்தன.

Related Stories:

>