×

உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் நடிகர் தவசியிடம் நடிகர் ரஜினி சார்பில் அவரது உதவியாளர் நலம் விசாரிப்பு

சென்னை: உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் நடிகர் தவசியிடம் நடிகர் ரஜினி சார்பில் அவரது உதவியாளர் நலம் விசாரித்தார். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நடிகர் தவசி மதுரையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ரஜினியின் நேரடி உதவியாளர் தவசி குடும்பத்தினரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினர். தேவையான உதவிகளை செய்வதாக ரஜினி தரப்பில் கூறப்பட்டதாக தவசி மகள் முத்தரசி தகவல் கூறினார்.


Tags : Thavasi ,Rajini ,assistant , Health, Treatment, Thavasi, Rajini, Health Inquiry
× RELATED அரசியல் குறித்த கேள்விகளுக்கெல்லாம்...