×

மருத்துவ கலந்தாய்வுக்காக அரசு பள்ளி மாணவர்கள் 227 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது: அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை: மருத்துவ படிப்பில் 7.5% உள்ஓதுக்கீடு அடிப்படையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு கலந்தாய்வு நடைபெற்று வருகிறது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டியளித்தார். மருதத்துவ கலந்தாய்வுக்காக அரசு பள்ளி மாணவர்கள் 227 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என கூறினார்.


Tags : Vijayabaskar ,government school students ,consultation , Medical Consultation, Government School, Students 227, Call, Vijayabaskar
× RELATED விஜயபாஸ்கர் இல்லத்தில் நடைபெறும்...