×

மதுராந்தகம் அருகே குஷ்பு சென்ற கார் கண்டெய்னர் லாரி மீது மோதி விபத்து

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே குஷ்பு சென்ற கார் கண்டெய்னர் லாரி மோதி விபத்து ஏற்பட்டது. முன்னாள் சென்ற கண்டெய்னர் லாரி மீது கார் மோதியதில் பாஜகவை சேர்ந்த குஷ்பு லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.


Tags : Khushbu ,Madurantakam , Khushbu's car collided with a container lorry near Madurantakam
× RELATED பாஜ வேட்பாளர்களை ஆதரித்து இனிமேல்...