×

தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வை இன்று தொடங்கி வைக்கிறார் முதல்வர் பழனிசாமி

சென்னை: தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வை முதல்வர் பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார். மாணவர்கள் தேர்வு செய்யும் கல்லூரிகளுக்கான சேர்க்கை ஆணையை பிற்பகலில் முதல்வர் பழனிசாமி வழங்குகிறார். விளையாட்டுப் பிரிவு, மாற்றுத்திறனாளி உள்ளிட்டோருக்கான சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நவ.21ல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 34,424 மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பித்த நிலையில் 3,650 மருத்துவ இடங்களுக்கு கலந்தாய்வு நடக்கிறது.

Tags : Palanisamy ,consultation ,Tamil Nadu , Chief Minister Palanisamy is starting the consultation for medical courses in Tamil Nadu today
× RELATED வேதகிரீஸ்வரர் சித்திரை திருவிழா...