×

சிறப்பு ரயில்

சென்னை: ஷாலிமர் - நாகர்கோவில் வாராந்திர  சிறப்பு ரயில் நாகர்கோவிலிருந்து ஞாயிற்றுக்கிழமை மதியம் 2.45 மணிக்கு புறப்பட்டு  செவ்வாய்க்கிழமை காலை 11.55 மணிக்கு ஷாலிமர் சென்றடையும். இதேபோன்று, திருவனந்தபுரம் - ஷாலிமர் வாரம் இருமுறை சிறப்பு ரயில்  திருவனந்தபுரத்தில் இருந்து வியாழன் மற்றும் சனிக்கிழமை மாலை 4.55 மணிக்கு புறப்பட்டு சனிக்கிழமை மற்றும் திங்கள் கிழமைகளில் ஷாலிமர்  சென்றடையும்.



Tags : Special train
× RELATED கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் விமான...