நவ.20ம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள், மண்டல பொறுப்பாளர் ஆலோசனைக் கூட்டம்

சென்னை: அதிமுக மாவட்டச் செயலாளர்கள், மண்டல பொறுப்பாளர் ஆலோசனைக் கூட்டம் நவ.20-ல் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஓபிஎஸ்-ஈபிஸ் தலைமையில் நவம்பர் 20-ம் தேதி மாலை 4.30 மணிக்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories:

>