×

நடிகர் தவசியின் உடல்நிலை குறித்து நலம் விசாரித்தார் நடிகர் ரஜினிகாந்த்

சென்னை: நடிகர் தவசியின் உடல்நிலை குறித்து நடிகர் ரஜினிகாந்த் நலம் விசாரித்தார். தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு நலம் விசாரித்துள்ளார். மேலும் அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை தொடர்பாகவும் விசாரித்தார்.


Tags : Rajinikanth ,Thavasi , Actor Rajinikanth inquired about the health of actor Thavasi
× RELATED அண்ணாமலையார் கோயிலில் சவுந்தர்யா...