லக்ஷ்மி விலாஸ் வங்கியின் வாடிக்கையாளர்கள் ரூ.25 ஆயிரத்திற்கு மேல் பணம் எடுக்க தடை; மத்திய நிதி அமைச்சகம்

டெல்லி: லக்ஷ்மி விலாஸ் வங்கியின் வாடிக்கையாளர்கள் ரூ.25 ஆயிரத்திற்கு மேல் பணம் எடுக்க தடை என மத்திய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது. கரூரை தலைமையிடமாக கொண்ட  லக்ஷ்மி விலாஸ் வங்கிக்கு வர்த்தகத்தடை விதிக்கப்பட்டுள்ளது. வர்த்தக தடை இன்று மாலை 6 மணி முதல் டிசம்பர் 16 வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>