ப்ளூம்பெர்க் புதிய பொருளாதார அமைப்பின் மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்பு

டெல்லி: ப்ளூம்பெர்க் புதிய பொருளாதார அமைப்பின் மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார். பொருளாதார மேலாண்மை, வர்த்தகம், முதலீடு, பருவநிலை மாற்றம், தொழில்நுட்பம் குறித்து ஆலோசனை நடத்துகிறார்.

Related Stories:

>