×

வான் இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் விரைவு எதிர்வினை ஏவுகணை சோதனை மீண்டும் வெற்றி

டெல்லி : வான் இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் விரைவு எதிர்வினை ஏவுகணை சோதனை மீண்டும் வெற்றி பெற்றுள்ளது.கடந்த 4 நாட்களில் 2ம் முறையாக ஏவுகணை ஏவப்பட்டதில் மீண்டும் வெற்றிகரமாக இலக்கைத் தாக்கியது. தரையில் இருந்து ஏவப்பட்டால் வானில் உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் வல்லமை மிக்கது இந்த ஏவுகணை. ஏவுகணை சோதனை 2 முறையும் வெற்றி அடைந்ததற்காக டிஆர்டிஓ விஞ்ஞானிகளுக்கு ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார்.


Tags : Air target, quick, reaction, missile
× RELATED பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே...