திரையரங்குகளை பராமரிக்கக்கூட வருமானம் இல்லை... தமிழகம் முழுவதும் 300 திரையரங்குகள் மூடப்படும் சூழல்!

சென்னை : தமிழகம் முழுவதும் 300 திரையரங்குகள் மூடப்படும் சூழலில் உள்ளது. திரையரங்குகளை பராமரிக்கக்கூட வருமானம் இல்லாமலும், ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்க முடியாமலும் திரையரங்க உரிமையாளர்கள் தவித்து வருகின்றனர். திறக்காத திரையரங்குகளுக்கும் ரூ.30,000  முதல் ரூ.1.25 லட்சம் வரை மின் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>