×

எதிர்க்கட்சிகள் அஞ்சுவதற்கு அமித்ஷா ஒன்றும் சர்வாதிகாரி அல்ல :எம்.பி. கார்த்தி சிதம்பரம்

புதுக்கோட்டை:  புதுக்கோட்டையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த எம்.பி. கார்த்தி சிதம்பரம், “பீகார் தேர்தல் முடிவுகளை வைத்து தமிழகத்தில் தேர்தல் சூழலை கணிக்க முடியாது. பீகார் நிலவரம் வேறு, தமிழக நிலவரம் வேறு; திமுகவை தமிழகத்தில் ஆட்சியில் அமர்த்துவோம்” என்றார். தொடர்ந்து பேசிய அவரிடம் அமித்ஷாவின் தமிழக வருகை குறித்த எல். முருகன் கருத்து பற்றி கேள்வி வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், எதிர்க்கட்சிகள் அஞ்சுவதற்கு அமித்ஷா ஒன்றும் சர்வாதிகாரி அல்ல, என்றார்.

Tags : Amit Shah ,dictator ,Karthi Chidambaram ,Opposition , Opposition parties, Amit Shah, dictator, MP. Karthi Chidambaram
× RELATED மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி...