பீகார் சட்டமன்றக் கூட்டம் நவம்பர் 23ம் தேதி தொடங்குகிறது!!

பாட்னா :பீகார் சட்டமன்றக் கூட்டம் நவம்பர் 23ம் தேதி தொடங்கி 27ம் தேதி வரை நடைபெற உள்ளது. பீகார் தேர்தலில் மீண்டும் பாஜக கூட்டணி வெற்றி பெற்றதால் முதல் முறையாக 23ம் தேதி சட்டமன்றம் கூடுகிறது.

Related Stories:

>