சூரப்பா மீதான அனைத்து புகார்கள் குறித்தும் விசாரிக்கப்படும் : விசாரணை ஆணையம் அறிவிப்பு!!

சென்னை : சூரப்பா பதவியேற்ற முதல் நாளில் இருந்து தற்போது வரை அண்ணா பல்கலை.யில் நிகழ்ந்த பணி நியமனம் உள்ளிட்ட அனைத்து புகார்கள் குறித்தும் விசாரிக்கப்படும் என்று விசாரணை ஆணைய நீதிபதி கலையரசன் தெரிவித்துள்ளார். மேலும் அண்ணா பல்கலை. முறைகேடு தொடர்பாக ஆதாரம் உள்ளவர்கள் நேரில் புகார் அளிக்கலாம் என்றும் விசாரணை ஆணைய நீதிபதி கலையரசன் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories:

>