×

பாஜக- வை பலப்படுத்தவே அமித்ஷா போன்ற தலைவர்கள் தமிழ்நாட்டிற்கு வருகிறார்கள்:அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை : பா.ஜ.க வை பலப்படுத்தவே அமித்ஷா போன்ற தலைவர்கள் தமிழ்நாட்டிற்கு வருகிறார்கள் என்றும் ஆனால் இதற்கும் அதிமுகவும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மேலும் சட்டம் - ஒழுங்கை பேணிக்காக்கும் ஒரே மாநிலம் தமிழகம் தான் என்றும் அவர் கூறினார்.


Tags : Leaders ,Jayakumar ,Amit Shah ,Tamil Nadu ,BJP , BJP, Amit Shah, Leaders, Tamil Nadu, Minister Jayakumar
× RELATED மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி...