×

மத்திய அரசின் மருத்துவக் கல்லூரிகளுக்கு மட்டும் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு தனி நுழைவுத்தேர்வு நடத்துவது கொஞ்சமும் நியாயமற்றது : டிடிவி தினகரன்

சென்னை : அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,   மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கு மட்டும் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு தனி நுழைவுத்தேர்வு(INI CET EXAM) நடத்துவது ஏற்புடையதல்ல. நீட் தேர்வு மூலம் மாநில அரசின் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்களை தன்னிச்சையாக பங்கு போட்டு கொடுக்கும் மத்திய அரசு, இதில் மட்டும்  இப்படி ஓர் ஏற்பாட்டினை செய்வது  கொஞ்சமும் நியாயமற்றது. கள் வரலாற்றுப் பிழையாகிவிடும் என்பதை மத்திய அரசு  உணர வேண்டும்., எனத் தெரிவித்துள்ளார்.


Tags : DTV Dhinakaran ,Central Government , Federal Government, Medical Colleges, Postgraduate Medical Courses, Individual Admission
× RELATED விதிமீறலில் ஈடுபட்டதாக டிடிவி தினகரன் மீது வழக்குப்பதிவு