×

டெல்லி எம்.டி.என்.எல். கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து

டெல்லி : டெல்லி எம்.டி.என்.எல். கட்டிடத்தின் 6வது மாடியில் உள்ள கிடாவி பவனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீயை கட்டுப்படுத்த 15 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து உள்ளன.

Tags : fire accident ,Delhi MDNL Terrible ,building , Delhi, MDNL , Building, terrible, fire, accident
× RELATED பொன்னமராவதி குப்பைக் கிடங்கில்...