திண்டுக்கல்லில் துப்பாக்கியால் ஒருவரை சுட்டுக்கொன்ற தியேட்டர் அதிபர் மீது கொலை வழக்கு பதிவு

திண்டுக்கல்: துப்பாக்கியால் ஒருவரை சுட்டுக்கொன்ற தியேட்டர் அதிபர் நடராஜ் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. படுகாயமடைந்த சுப்பிரமணி உயிரிழந்ததை அடுத்து பழனி நகர போலீசார் நடராஜ் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>