கொடைக்கானலில் 8 மாதங்களாக அடைக்கப்பட்டிருந்த 12 மைல் சுற்றலா தளங்கள் நாளை முதல் திறப்பு

திண்டுக்கல்: கொடைக்கானலில் 8 மாதங்களாக அடைக்கப்பட்டிருந்த 12 மைல் சுற்றலா தளங்கள் நாளை முதல் திறக்கப்படுகிறது. பைன் மரக்காடுகள், குணா குகை , தூண் பாறை உள்ளிட்ட இடங்களை பார்வையிட நாளை முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>