கொரோனா பரவல் காரணமாக நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ரத்து!

டெல்லி: கொரோனா பரவல் காரணமாக நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ரத்து செய்யப்பட்டுள்ளது. சமூக இடைவெளியுடன் நாடாளுமன்ற மழைக்கால கூட்டம் நடத்தப்பட்ட நிலையில் குளிர்கால கூட்டத்தொடர் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Related Stories:

>