×

மறுகூட்டலுக்கு விண்ணப்பித்த +1, +2 மாணவர்களின் விடைத்தாள் நகல் 18ம் தேதி வெளியாகிறது!

சென்னை: மறுகூட்டலுக்கு விண்ணப்பித்த பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களின் விடைத்தாள் நகல் 18ம் தேதி வெளியாகிறது. www.dge.tn.gov.in  என்ற இணையதள முகவரியில் விடைத்தாள் நகலை தரவிறக்கம் செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : reunion , Reunion, +1, +2 students, copy of farewell letter
× RELATED தும்மனட்டி அரசு பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி