அல்வா விற்கும் கதை சொல்ல வருகிறார் அமித்ஷா :எம்.பி. மாணிக்கம் தாகூர்

சென்னை : அல்வா விற்பதைப் போன்ற பெரும் கதை ஒன்றை சொல்ல வருகிறார் அமித்ஷா என்று எம்.பி. மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். மேலும் இதற்கு முன் பலமுறை தமிழகம் வந்த அமித்ஷா அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும் மாணிக்கம் தாகூர் சாடினார்.  

Related Stories: