×

பழுதடைந்த ஊரக சாலைகளை மேம்படுத்த ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கியது தமிழக அரசு!!

சென்னை : பழுதடைந்த ஊரக சாலைகளை மேம்படுத்த தமிழக அரசு ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கியது.
தமிழ்நாடு ஊரக சாலை உட்கட்டமைப்பு நிதியத்தின் கீழ் 4376 கி.மீ சாலை மேம்படுத்தப்படுகிறது.ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் உள்ள 11 ஆயிரம் கி.மீ சாலைகளை மேம்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.


Tags : Government of Tamil Nadu ,roads , Damaged, Rural Roads, Improvement, Rs.1,000 crore, Finance, Government of Tamil Nadu
× RELATED பாதிக்கப்பட்டவர்களுக்கு இறுதி...