ஆன்லைன் கடன் செயலிகளை தடை செய்க : மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு திமுக எம்.பி செந்தில் குமார் கடிதம்

தருமபுரி : ஆன்லைன் கடன் செயலிகளை தடை செய்ய திமுக எம்.பி செந்தில் குமார் வலியுறுத்தி உள்ளார்.தருமபுரி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில் குமார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதி உள்ளார்.அந்த கடிதத்தில் ஆன்லைன் கடன் வழங்கும் செயலிகள் பாதுகாப்பற்றதாக உள்ளன.ஆன்லைன் கடன் வழங்கும் செயலிகளால் சிலர் தற்கொலை செய்துள்ளதாகவும் செந்தில் குமார் கூறியுள்ளார்.

Related Stories:

>