பெரிய கட்சியில் இருந்து அழைப்பு வராவிட்டால் இறைவன் அருளால் புதிய கட்சி தொடங்குவேன் :பவர்ஸ்டார் சீனிவாசன்

சென்னை : பெரிய கட்சியில் இருந்து அழைப்பு வராவிட்டால் இறைவன் அருளால் புதிய கட்சி தொடங்குவேன் என்று பவர்ஸ்டார் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.பாடி திருவல்லீஸ்வரர் கோயிலில் சாமி தரிசனம் செய்த பின் நடிகர் பவர்ஸ்டார்  சீனிவாசன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது பெரிய கட்சியில் அழைப்பு வந்தால் இணைந்து செயல்பட தயாராக உள்ளதாக குறிப்பிட்டார்.

Related Stories:

>