×

ட்விட்டரில் இந்திய அளவில் ட்ரெண்டாகும் #TNgovtDismiss_Surappa என்ற ஹேஷ்டேக்!

சென்னை : அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்ததை அடுத்து, அவரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி #TNgovtDismiss_Surappa என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகியுள்ளது. தமிழக அரசு சூரப்பாவை சஸ்பெண்ட் செய்ய முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ரூ.280 கோடி ஊழல் உள்ளிட்ட பல்வேறு சூரப்பா மீதான பல்வேறு குற்றச்சாட்டுகள் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் விசாரிக்க உள்ளார். பதவியில் இருந்து கொண்டு விசாரணையை மேற்கொள்வது சரியாக இருக்காது என கருத்து நிலவுவதால் தமிழக அரசு சூரப்பாவின் சஸ்பெண்ட் குறித்து பரிசீலணையை மேற்கொண்டு வருவதாக தெரிகிறது.

Tags : India , Indian size, trend, hashtag
× RELATED இஸ்ரேலுக்கான விமான சேவை தற்காலிகமாக...